அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகளில் முன்னிலை வகிக்கும் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸிஸ்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸிற்கு இடையில் கடும்...

Read more

கனேடிய வீட்டு உரிமையாளர்களுக்கு நெருக்கடி!

கனடாவில் வீட்டு உரிமையாளர்கள் பெரும் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக வீட்டு அடமான ஒப்பந்தங்களை புதுப்பிக்கும் போது அவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளது. கனடிய...

Read more

இலங்கை தமிழர்களுக்கு பிரித்தானியா வழங்கிய அரிய வாய்ப்பு!

பல ஆண்டுகளாக டியாகோ கார்சியா தீவில் சிக்கியுள்ள இலங்கை ஏதிலிகள் அனைவரும் பிரித்தானியாவில் குடியேறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், டியாகோ...

Read more

கார் வாங்குவதற்காக குழந்தை வயிற்றில் இருக்கும் போதே குழந்தையை விற்ற தாய்!

புதிய கார் வாங்குவதற்காக பிறக்கும் முன்பே குழந்தையை விற்பனை செய்யப் போவதாக விளம்பரம் கொடுத்த தாய் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில்...

Read more

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த உலகின் மிகப் பெரிய முதலை உயிரிழப்பு!

கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த உலகின் மிகப்பெரிய முதலையாக காசியஸ் (Cassius) உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சுமார் ஒரு தொன் எடை மற்றும் 18...

Read more

பிரபல நாடொன்றில் வெடித்து சிதறிய எரிமலை!

இந்தோனேசியாவின் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி (Marapi) எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இச்சம்பவத்தின் போது, சுமார் 6,500...

Read more

கனடாவில் போலியாக தாதி பணியில் ஈடுபட்ட பெண் கைது!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் நான்கு ஆண்டுகள் போலியாக தாதியாக கடமையாற்றிய பெண் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. குறித்த பெண், தம்மை தாதியாக அடையாளப்படுத்தி வேலை செய்துள்ளார்....

Read more

அமெரிக்க தேர்தலில் வெற்றிபெற போவது யார்?

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெறவுள்ளது. இதன்படி 47வது அமெரிக்க ஜனாதிபதி தெரிவு செய்யப்படவுள்ளார். இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த...

Read more

கனடா – ரொறன்ரோவில் வாகனத் தரிப்பு கட்டணம் தொடர்பில் வெளியாகிய செய்தி!

கனடாவின் (Canada) ரொறன்ரோவில் (Toronto) வாகன தரிப்பு கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த யோசனையை ரொறன்ரோ வாகன தரிப்பிட அதிகார சபை (Vehicle...

Read more

அவுஸ்ரேலியாவில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது!

அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த 64 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொதுமக்களிடமிருந்து சுமார் ஒரு...

Read more
Page 16 of 618 1 15 16 17 618

FB Page

  • Trending
  • Comments
  • Latest

Recent News