• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home ஆரோக்கியம்

தயவு செய்து இரவு நேரத்தில் இதை சாப்பிட வேண்டாம்!

Editor by Editor
January 5, 2020
in ஆரோக்கியம்
0
தயவு செய்து இரவு நேரத்தில் இதை சாப்பிட வேண்டாம்!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆரோக்கியமான வாழ்விற்கு காலை உணவை போலவே இரவு உணவும் மிகவும் அவசியமானவை.

இரவு உணவுதான் நீங்கள் அடுத்தநாள் உற்சாகமாய் எழ தேவையான ஆற்றலை வழங்குகிறது. அதேபோல நீங்கள் இரவில் உண்ணும் சில உணவுகள்தான் உங்கள் எடை அதிகரிப்பிற்கும் வேறு சில ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது.

எனவே இரவு உணவு சாப்பிடும்போது எச்சரிக்கையாய் இருக்க வேண்டியது அவசியம்.

காரமான உணவுகள் சாப்பிட கூடாது

மசாலாப் பொருட்களில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இரவு நேரங்களில் இம்மாதிரியான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவது நல்லது தான்.

ஆனால் சில மசாலா பொருட்களை இரவு நேரத்தில் தவிர்க்க வேண்டும். குறிப்பாக மிளகாய் சேர்த்துள்ள உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

அதுவே ஆரோக்கியமான மசாலாப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து இரவு நேரத்தில் உட்கொண்டால், உடலின் வெப்பத்தைப் பராமரிக்கும் மற்றும் பசியும் பராமரிக்கப்படும்.

எனவே இரவு நேரத்தில் பட்டை, சோம்பு, வெந்தயம், ஏலக்காய் போன்ற மசாலாப் பொருட்களை வேண்டுமானால் இரவு சமையலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

காய்கறிகள்

காய்கறிகள் இயற்கையிலேயே சத்துக்கள் நிறைந்தவை. எனவே அதனை இரவு நேரத்தில் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்று நீங்கள் எண்ணலாம். ஆனால் உங்கள் எண்ணம் தவறானது. ஏனெனில் காய்கறிகளில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது, இவை உங்கள் செரிமான மண்டலத்தில் மிக மெதுவாக நகரக்கூடியயவை.இது வழக்கமாக நீங்கள் இரவில் விழித்திருக்கும் நேரத்தை விட அதிக நேரம் விழித்திருக்க வைக்கும்.

இதனால் அதின பசி எடுக்கும். மீண்டும் எதையாவது சாப்பிடுவீர்கள். அதனால் உடல் எடை அதிகரிக்கும். முக்கியமாக கீரை போன்றவற்றை இரவில் எடுத்து கொள்ள வேண்டாம்.

சிப்ஸ்

சிப்ஸ் மற்றும் அதனை போன்ற நொறுக்குதீனிகள் அனைவர்க்கும் பிடித்த ஒன்று. இரவு உணவுடன் இத்தனையும் சேர்த்து சாப்பிடுவது பலரின் பழக்கமாக கூட இருக்கலாம். ஆனால் இதனை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் சிப்ஸ்களில் உள்ள மோனோசோடியம் குளூட்டமேட் என்னும் பொருள் உங்கள் தூக்கத்தை கெடுக்கக்கூடிய ஒன்று மேலும் இது இரவுநேரத்தில் நெஞ்செரிச்சலை உருவாக்கக்கூடும்.

நூடுல்ஸ்

பசி அதிகமாக இருக்கும் நேரத்தில் நூடுல்ஸ் சாப்பிடுவது என்பது மிகச்சரியான ஒரு யோசனை ஏனெனில் இது நீண்ட நேரம் பசியை கட்டுப்படுத்தும். ஆனால் இதனை இரவு நேரத்தில் சாப்பிடுவதில் இருக்கும் பிரச்சினை என்னவென்றால் கொழுப்பு நிறைந்த இந்த உணவு நீங்கள் தூங்கும்போது உங்கள் எடையை அதிகரிக்கக்கூடிய அனைத்து வேலைகளையும் செய்யும். அதுமட்டுமின்றி இதில் உள்ள கார்போஹைட்ரேட்கள் செரிமானம் அடையவும் நிறைய நேரம் தேவைப்படும். எனவே ஆரோக்கியமான வேறு உணவை சாப்பிடுவது நல்லது.

ஐஸ்க்ரீம்

இன்றைய இளைஞர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு மோசமான பழக்கம் இரவு சாப்பிட்டவுடன் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது. ஐஸ்க்ரீமில் கொழுப்பு மற்றும் சர்க்கரை இரண்டுமே அதிகளவில் உள்ளது. இந்த சூழ்நிலையில் இவை இரண்டும் செரிமானம் அடைய போதுமான உடல் உழைப்போ, நேரமோ இரவில் நீங்கள் உங்கள் செரிமான மணடலத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் உங்களின் எடை அதிகரிப்பதோடு இதய ஆரோக்கியமும் பாதிக்கப்படும்.

பீட்சா

பெரும்பாலும் இரவு நேரத்தில் நாம் பீட்சா சாப்பிடமாட்டோம். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையும்போது நம் வாய் சும்மா இருக்குமா? எனவே ஆசைப்பட்டு சிறிது பீட்சா சாப்பிட்டாலும் அது உங்களுக்கு சுவையுடன் எடை அதிகரிப்பையும் சேர்த்தே வழங்கும். இதில் உள்ள கொழுப்பு மற்றும் மசாலா பொருட்கள் உங்களுக்கு நெஞ்செரிச்சலையும் சேர்த்து ஏற்படுத்தும்.

தானியங்கள்

தானியங்களுடன் ஒரு நாளை துவங்குவது வேண்டுமானால் ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் இரவு நேரத்தை தானியங்களுடன் முடிப்பது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்துக்களும், கார்போஹைட்ரேட்டும் அவ்வளவு சீக்கிரத்தில் செரிக்காது. எனவே உங்களின் இரவு தூக்கத்தை மறந்துவிட வேண்டியதுதான்.

சாக்லேட்

தூங்க செல்லும் முன் காபி குடிப்பது ஆரோக்கியமற்றது என்பது தெரிந்த பலருக்கும் சாக்லேட் சாப்பிடுவதும் ஆரோக்கியமற்ற ஒன்று என்பது புரிவதில்லை. ஏனெனில் காபியில் இருப்பது போலத்தான் சாக்லேட்டிலும் காஃபைன் உள்ளது. எனவே இரண்டையுமே தவிர்ப்பதுதான் ஆரோக்கியதிற்கு நல்லது.

Previous Post

மோசடியின் பிரதான சூத்திரதாரி இலங்கையின் முன்னாள் பிரதமரா ??

Next Post

ரஞ்சன் ராமநாயக்க…..திடீர் கைது

Editor

Editor

Related Posts

சர்க்கரை நோய்க்கு முடிவு கட்ட கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள்
ஆரோக்கியம்

சர்க்கரை நோய்க்கு முடிவு கட்ட கடைப்பிடிக்க வேண்டிய பழக்கங்கள்

May 22, 2025
காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
ஆரோக்கியம்

காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

May 21, 2025
தொப்பைக்கு முடிவு கட்டும் வஜ்ரா ட்விஸ்ட்
ஆரோக்கியம்

தொப்பைக்கு முடிவு கட்டும் வஜ்ரா ட்விஸ்ட்

May 21, 2025
மாம்பழம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா?
ஆரோக்கியம்

மாம்பழம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா?

May 19, 2025
சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பழத்தோல்கள்
ஆரோக்கியம்

சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும் பழத்தோல்கள்

May 18, 2025
தினமும் ஒரு பீற்றூட் யூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!
ஆரோக்கியம்

தினமும் ஒரு பீற்றூட் யூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

May 15, 2025
Next Post
ரஞ்சன் ராமநாயக்க…..திடீர் கைது

ரஞ்சன் ராமநாயக்க.....திடீர் கைது

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

May 25, 2025
கொழும்பில் நீர் வெட்டு!

கொழும்பில் நீர் வெட்டு!

May 25, 2025
யாழில் நிமோனியா காய்ச்சலால் பலியான முதியவர்!

யாழில் நிமோனியா காய்ச்சலால் பலியான முதியவர்!

May 25, 2025
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன்  7 பேர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 7 பேர் கைது!

May 25, 2025

Recent News

3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

3,147 தாதியர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கி வைப்பு!

May 25, 2025
கொழும்பில் நீர் வெட்டு!

கொழும்பில் நீர் வெட்டு!

May 25, 2025
யாழில் நிமோனியா காய்ச்சலால் பலியான முதியவர்!

யாழில் நிமோனியா காய்ச்சலால் பலியான முதியவர்!

May 25, 2025
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன்  7 பேர் கைது!

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் 7 பேர் கைது!

May 25, 2025
LankaSee

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy