பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாளையடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் ஒரு கிலோக்கிராம் கஞ்சா கடத்த முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களால் வழங்கப்டட தகவலிற்கமைய தாளையடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 2.5 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.