லண்டனில் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் கலந்து கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக லண்டன் வாழ் ஈழத்தமிழர்கள் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர்.
சுமந்திரன் கலந்து கொள்ளும் மதிய விருந்துபசாரத்துடனான சந்திப்பில் முக்கிய கலந்துரையாடல்களும் லண்டனின் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையையும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அரசியல் நிலைப்பாட்டையும் சார்ந்து அமையவுள்ளது.