தெஹிவளை மற்றும் மஹரகம பகுதிகளில் ஹெரோயினுடன் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுள் இரு மாலைதீவு நாட்டு பிரஜைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபரிடம் இருந்து 4 கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.