விலங்குகளின் பாதுகாப்பிற்காக புதிய திட்டம் ஒன்றை ஆரம்பிக்குமாறு பிரதமர் மஹ்நத ராஜபக்ஷ உரிய அதிகாரகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பிரதமருக்கும் விலங்குகள் காப்பக அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பின் போதே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.