அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ள நிவாரணங்கள் பெருந்தோட்ட தொழிலாளர்கள் வாழும் பல பகுதிளை இன்னும் சென்றடையவில்லை என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.