புகைப்பிடித்தல் ஊடாக கொரோனா வைரஸ் பரவிய முதல் சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளது.
ஜா எல, சுதுவெல்ல பிரதேசத்தில் அண்மையில் 6 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று இருந்துள்ளது.
இந்த நிலையில் அவர் புகைத்த சிகரெட் மற்றவர்களுக்கு கொடுத்தினால் அதனைப் பகிர்ந்துகொண்ட ஐவருக்கும் தொற்று பரவியிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.