சுவிஸில் இருந்து யாழிற்கு வந்த போதகரால் யாழ்ப்பாண மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ளனர். குறித்த போதகர் இலங்கைக்கு வரும்போது தமக்கு கொரோனோ அறிகுறிகளை மறைத்ததனால் இன்று யாழ் மக்கள் பெரும் துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது தொடர்பில் சுவிஸில் உள்ள ஒருவர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.