ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமான முறையில் சிகிரெட் விற்பனை செய்த பெண் ஒருவர் காவல் துறையினரால்’ கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் மத்தேகொட பகுதியை சேர்ந்தவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பெண் சிகரெட்டை அரு மடங்கு விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.



















