செயலிழந்த பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை ரங்கிரி தம்புள்ள விஹாராதிபதி கலாநிதி நாமலுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்தார்.
எனினும் மக்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு, பொதுத் தேர்தலை ஒத்திவைப்பதற்காக அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதாகவும் தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.