கயல் படத்தின் மூலம் ஹீரோவோக அறிமுகமான சந்திரமௌலியின் தற்போதைய புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
நடிகர் சந்திரமௌலி, பிரபல தொகுப்பாளினி அஞ்சனாவை திருமணம் செய்துள்ளார்.
இத்தம்பதியினருக்கு ருத்ராக்ஷ் என்ற மகன் உள்ளார். பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரது சமூக வலைதள பதிவுகள் வைரலாவது வழக்கம்.
View this post on Instagram
By the time 2020 ends ♂️ #editcourtesy @ashwinn_ak #isolation #stayhome #staysafe #throwback
அந்த வகையில் நடிகர் சந்திரமௌலி தான் வயதான தோற்றத்தில் இருக்கும் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, ”2020 ஆண்டின் இறுதி இப்படித் தான் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
அதற்கு ரசிகர்கள் அடையாளமே தெரியவில்லை என்பது போல் கமெண்ட் செய்து வருகின்றனர்.