மட்டக்களப்பு கிராமத்திலிருந்து அட்டாளச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் வீட்டில் கூலி வேளைக்கு சென்ற தமிழ்பெண்ணை நித்திரையில் இருந்த போது நான்கு முஸ்லிம் நபர்கள் பெண்ணை வயலில் தூக்கிக் கொண்டு சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
குறித்த நான்கு முஸ்லிம் நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அதுவும் தற்போது முஸ்லிம்களின் புனிதமான நோன்புகாலத்தில் மக்களே கொரோனா தொற்றுநோய் பீதியில் உள்ள போது இப்படியொரு கொடுரமான வேலை செய்ய இவர்களுக்கு எப்படிதான் மனம் வருகின்றதே, என மூகநூலில் சமூக ஆர்வலர் ஒருவர் குறித்த பதிவினை பதிவிட்டு கேள்வி எழுப்பியுள்ளார்.