மினுவாங்கொட பகுதியில் பொலிசாருடன் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய ஒருவரை பொலிசார் கைது செய்ய முயன்றபோதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றது.