உலகம் எங்கும் கொரோனா பரவியுள்ள நிலையில் கொரோனா பாதிப்பில் இந்தியா 5 இடத்தில் உள்ளது.
இது தொடர்பில் ககூறிய மருத்துவர் அமலோற்பவநாதன் தமிழ் நாட்டில் இன்னும் 15 நாட்களில் பாதிப்பு இரட்டிப்பாகும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.