யாழில் கிருஸ்த்தவ திருச்சபைகளுக்கு பணத்தை வாரி இறைத்துள்ளார் சுமந்திரன். யாழில் தனது மாதவாதத்தை பாவித்து வோட்டுகளை பெற சுமந்திரன் பொட்டுள்ள பக்கா திட்டம் அம்பலமாகியுள்ளது.
அனைத்து கிறீஸ்தவ திருச்சபைகளை அணுகியுள்ள சுமந்திரன், நீங்கள் ஒரு உண்மையான கிறீஸ்த்தவர் என்றால் எனக்கு வாக்கு போடுங்கள் என்று மதப்போதகர்களிடம் டீலைப் போட்டு. அவர்கள் ஊடாக கிறீஸ்த்தவ சமூகத்திடம், இந்த செய்தியை போய் கிடைக்கும் படி செய்யச் சொல்லியுள்ளாராம்.
போன முறை தேர்தலை விட இந்த முறை அவர் மும்மரமாக களம் இறங்கியுள்ளதாக அதிர்வு இணைய புலனாய்வு செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
யாழில் உள்ள அனைத்து கிறீஸ்த்தவ திருச்சபைகளும் தற்போது, சுமந்திரனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று, தமது மக்களுக்கு சொல்ல ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனூடாக குறைந்த பட்சம் ஒரு 40,000 ஆயிரம் வாக்குகள் தனக்கு கிடைக்க வேண்டும். அதற்கு அமைவாக வேலைசெய்யுமாறு சுமந்திரம் கிறீஸ்த்தவ மத குருக்களிடம் கோரியுள்ளார்.
சிங்களம் போடும் எலும்பு துண்டுக்கு அலைந்து, தமிழன் மானத்தை விற்று. தமிழ் இன அழிவை மறைத்துவரும் சுமந்திரன்.
தற்போது கையில் எடுத்துள்ள ஆயுதம் கிறீஸ்த்தவம் என்கிற மதம் ஆகும். மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும், ஈனத்தனமான செயலில் அவர் இறங்கியுள்ளார்.
மதத்தை வைத்தே தனது நகர்வுகளை அவர் நகர்த்த முற்படுகிறார் என்பது தெளிவாக புரிகிறது. இதற்கு இடம் கொடுக்க வேண்டாம் மக்களே. சிந்தித்து செயல்படுங்கள்.
சுமந்திரன் போன்ற புல்லுருவிகள் மீண்டும் தலை தூக்கினால், தமிழன் அழிவதை எவராலும் தடுக்க முடியாது என்பதனை மறந்துவிட வேண்டாம்.