கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மேலும் 35 பேர் குணமடைந்து வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளனர்.
அதன்படி, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,287 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, இதுவரை பதிவாகிய கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,887 ஆக உயர்ந்துள்ளது.