சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனா பாதித்த செவிலியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த தங்கலட்சுமி என்ற செவிலியர் அதில் இருந்து மீண்டுவந்த நிலையில் , மீண்டும் தொற்று ஏற்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.
இதேவேளை உயிரிழந்த செவிலியரின் கணவரும் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.