நாட்டில் பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தீவிர பிரச்சாரங்கள் வேட்பாளர்களால் முன்னெடுக்கப்படு வருகின்றது.
அந்தவகையில் பிள்ளையான் கட்சியின் வேட்பாளராகிய அரசு மாஸ்டர் வாக்காளர்களை மிரட்டும் வகையில் அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
அந்தவகையில் அடிக்கிற அடில பிஞ்சி பறந்து பிள்ளையாண்ட ஒப்பீசில் போய் விழ வைக்கபோவதாக அவர் பிரச்சாரத்தில் வாக்காளர்களை மிரட்டும் தொனியில் கூறியுள்ளமை பலரையும் விசனமடையச்செய்துள்ளது.