நாட்டில் பொதுத்தேர்தலின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் திருகோணமலையில் தமிழர் ஒருவர் செய்த பிரச்சாரம் வைரலாகியுள்ளது.
குறித்த நபர் புத்தம் புது வேட்டிகட்டி சப்பாத்து அணிந்து சென்று துண்டுப்பிரசுரம் கொடுத்துள்ளார்.
சைக்கிள் கட்சி வேட்பாளரை அசால்டாக வைத்து செய்யும் பொதுமகனொருவருவனின் குறித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.