கொரோனா தொற்று நோயாளிகள் நுகேகொட, கொழும்பு மற்றும் அவிசாவளை பகுதிகள் அடையாளம் காணப்பட்டதாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜாசிங்க சற்றுமுன் வெளியிட்டார்.
குறித்த தகவல்கள் வெறும் வதந்தியே என்றும் கொழும்பு மற்றும் புறநகரில் எவரும் அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.