பன்னல நகரில் இன்று(16) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
குளியாப்பிட்டிய மற்றும் கிரிஉல்ல பகுதியில் இருந்து வந்த இரண்டு தனியார் பஸ்கள் டிப்பர் ஒன்றுடன் மோதிய பின்னர் முன்னால் உள்ள கடைத்தொகுதி மற்றும் மின்கம்பத்துடன் மோதின.
இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



















