இலங்கையில் இதுவரை சுமார் 150,000 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாளில் மாத்திரம் 1380 பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் (கொவிட் 19) பாதிக்கப்பட்டோர் முழு விபரம்,
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை – 2,763
சிகிச்சை பெறும் நோயாளர்களின் எண்ணிக்கை – 658
குணமடைந்த நோயாளர்களின் எண்ணிக்கை – 2,094
உயிரிழந்தோர் எண்ணிக்கை – 11