உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனால் இறப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் 18 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40000-ஐ நெருங்குகிறது.
தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.



















