மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் ஓய்வு பெற மாட்டேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஓய்வு பெற்றுச் சென்றால் நல்லதென அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்தபோதே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் காரணமாக மாகாண சபை தேர்தல் முடியும் வரை பதவியில் நீடிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.