ஸ்ரீலங்காவில் நடைபெற்று முடிந்த பொது தேர்தலின் போது எனக்கு வாக்களித்து என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்த அனைவருக்கம் மிக்க நன்றி என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கிளிநொச்சியில் தேர்தலின் போது வெற்றியடைய வைத்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,



















