யாழ்ப்பாணம் கைதடி நுணாவில் பகுதியை சேர்ந்த இளம் குடும்பத்தர் நேற்று வியாழக்கிழமை உயரமான இடத்தில் இருந்து தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் குடும்பத்துடன் வசித்து வந்த குறித்த குடும்பத்தர் தேவை நிமிர்த்தம் வெளியில் சென்ற சமயம் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இச் சம்பத்தில் யாழ் கைதடி நுணாவில் பகுதியைச் சேர்ந்த 38வயது இளம் குடும்பத்தரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக பிரான்ஸ் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.