இந்தியாவில் கணவன் கொலை செய்யப்பட்ட 1 மாதத்தில் அவர் மனைவியை குடும்பத்தாரே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரை சேர்ந்தவர் மண்ணி குமார். இவர் மனைவி லலிதா தேவி (29). குமார் ஒரு மாதத்துக்கு முன்னர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து அவர் பெயரில் உள்ள காப்பீட்டு தொகை ரூ 15 லட்சம் லலிதாவுக்கு கொடுக்கப்பட இருந்தது.
இந்த சூழலில் லலிதா நேற்று வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் சடலத்தை பொலிசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.