ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பொது மக்களிடையே அச்ச உணர்வும் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கிடையில், கொரோனா கொத்தணி நாடு முழுவதும் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் கொரோனா நிலவரம் எப்படி இருக்கிறது? சமூக மட்டத்திற்குள் கொரோனா பரவிவிட்டதா? மக்களின் அலட்சிப் போக்குத் தான் இன்றைய ஆபத்தான சூழலுக்கு காரணமா? இது போன்ற பல கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் கொரோனா களத்தில் பணிபுரியும் மருத்துவர்,