முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவாசம் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கட்சியில் புதிய பதவிகளுக்கான நியமனங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் செய்யப்படும் என்றார்.