யாழ். வடமராட்சி கிழக்கு பகுதியில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தெரிவிக்கையில், செம்பியன்பற்று கடற்கரையில் இன்று மாலை கரையொதுங்கிய சடலம் அடையாளம் காண முடியாதவாறு இருந்துள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை சம்பவம் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.


















