நெல்லியடி பகுதியில் 40 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில், நெல்லியடி பகுதியில் இன்று காலை நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் 20 இலட்சம் ரூபா பெறுமதியான 200 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டது.


















