யாழ்ப்பாணத்தின் ஒரு கிராமத்தில் மட்டும் 7 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மருதனார்மடம் சந்தைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்களே இவர்கள்.
ஏழாலை வடக்கு J/205 கிராம அலுவலர் பிரிவில் மட்டுமே 7 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், பிரதேசத்தில் முடக்க கட்டுப்பாடுகள் எதுவும் இதுவரை விதிக்கப்படவில்லை.



















