இலங்கையில் நேற்றைய தினம்இடம்பெற்ற பல்வேறு வாகன வியதுக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை பிரதி பொலிஸ்மா அதிபரான பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்களில் 39 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அனாவசிய வாகன பிரயாணங்கள் முடிந்த அளவில் வார இறுதிகளில் தவிர்த்துக்கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


















