மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி அறநெறி பாடசாலைகள், கல்வி சேவைகள், பாடசாலைகள் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கும் கொவிட் 19 தொற்றுறுதியானதாக அவர் எமது செய்தி சேவைக்கு அவர் உறுதிப்படுத்தினார்.



















