ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஒரு கிலோ கிராம் 15 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வென்னப்புவ பகுதியில் 36, 39 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.