லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தின் 10 ஊழியர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், அவர்களுடன் தொடர்பை பேணிய 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அம்பகமுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தெரிவித்துள்ளது.
லக்ஷபான மின் உற்பத்தி நிலையத்தில் ஊழியர் ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளில் 10 பேருக்கு தொற்றுறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


















