அரசாங்கம் வழங்கியுள்ள சுதந்திரத்தை பயன்படுத்தி வடக்கு கிழக்கில் அரசுக்கெதிராகவே போராட்டம் நடத்தி இலங்கையை ஐ.நாவிடம் காட்டிக் கொடுக்கும் கைங்கரியத்தை தமிழ் மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செயற்பாட்டை நிறுத்துமாறு அவர்களிடம் கேட்டுக் கொள்வதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.


















