சற்றுமுன் இலங்கையின் பல பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெல்லவாய மாநகரசபை, வெஹெரயாய, வெல்லவாய – கொட்டாம்கஹபொக்க கிராமசேவகர் பிரிவு,புத்தல – ரஹதங்கம கிராமசேவகர் பிரிவு, உஹன – குமரிகம கிராமசேவகர் பிரிவு, மாத்தளை – அலுகொல்ல கிராமசேவகர் பிரிவு பொன்றவற்றுக்கே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதை தெரிவித்துள்ளார்.