பலவித தோல் நோயினால் பாதிக்கப்பட்டவர், பல இலட்சம் செலவு செய்து வைத்தியம் செய்தும் நீங்காத நோயினை – சிவனார் வேம்புக் கசாயம் மூலமாக குணப்படுத்த முடியும் என்கிறார் வைத்தியர் கே.கௌதமன்.
இதனை எப்படிப் பயன்படுத்துவது, இதன் மூலமாக கிடைக்க கூடிய நன்மைகள் என்ன? என்பதை செயன்முறை விளக்கத்துடன் தெளிவாக விளக்குகின்றார் வைத்தியர்,