பிரபல ரிவியில் வருட வருடம் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றது.
மக்களின் பெரும் ஆதரவுடன் நான்கு சீசன்களை முடித்த பிரபல ரிவி தற்போது ஐந்தாவது சீசனை தொடங்க இருக்கின்றது.
இதனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் இதுவரை இந்த நிகழ்ச்சியை தயாரித்து எண்டோமால் ஷைன் நிறுவனத்திற்கு பதிலாக கமலே இதனை தயாரிக்க இருப்பதாக பேசப்பட்டது.
ஆனால் அது உண்மையில்லை எனவும், இந்த நிகழ்ச்சியை Banijay என்ற நிறுவனம் தயாரிக்க கமல் ஹாசன் தொகுத்து வழங்குகிறார். 100 நாள் நிகழ்ச்சிக்கு கமல் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.