இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக ஆறு நிமிடங்களில் சாதனை படைத்த யாழ் இளைஞன்.கண்டுகொள்ளாத ஊடகங்கள்.எம்மவர்களின் படைப்புக்களினை உலகறிய செய்ய முடிந்தவரை
நண்பர்களுடன் பகிர்வோம்!இந்திய கலைகளை கண்டு களித்த எம் கண்கள் எங்களில் ஒருவனை காண மறுத்தது

மாற்றான் கலையினை கைதட்டி ரசித்த கூட்டம் ஈழத்து கலைஞனை கைகொட்டி சிரித்தது . நம்பிய கைகளெல்லாம் தட்டிவிட்ட வேளையிலும் நம்பிக்கை இவனை தூக்கிவிட்டது.அவதூறு விமர்சனங்கள் அவனை
ஆளாக்க ஆதரவாய் சில குரல் அவனை உருவாக்க அணையில்லா அலை போல கலையுலகை ஆளவந்தான் ஆதி என்னும் ஆதித்தன். முடிந்தவரை எம் களைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக அனைவரும் பகிர்ந்து எல்லோருக்கும் தெரியப்படுத்துவோம்.


















