சுவிஸின் லூட்சர்ன் மாகாணத்தில் வசித்து வந்தவர் தான் யாழ்ப்பாணத்தை பூர்விகமாக கொண்ட இளம் குடும்பப்பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
லூட்சர்ன் மாகாணத்தின் மாவட்ட வைத்தியசாலையில் சத்திர சிகைச்சைக்காக அனுமதிக்கப்பட்டு நலம்பெற்று வீடு திரும்பிய பிரசாந்தன் டி லூசியா என்ற 30 வயது பெண்ணே திடீரென உயிரிழந்துள்ளார்.
மேலும் இவருக்கு திருமணம் நடைபெற்றுக்கு இரண்டு வருடங்களே ஆன நிலையில் தான் இந்த துயரச் சம்பவம் இடப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.