எரிவாயு விலை உயர்வையடுத்து சாப்பாட்டு பொதி, கொத்து, தேனீர் என்பவற்றின் விலையும் அதிகரிக்கிறது.
மதிய சாப்பாட்டு பொதி, கொத்து என்பவற்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
ஒரு சாதாரண தேனீரின் விலை இன்று முதல் ரூ .25 ஆகவும், பால் தேனீர் ரூ .60 ஆகவும் அதிகரிக்கும்.