பதுளை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 கைதிகளுக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
நேற்று நடத்தப்பட்ட பரிசோதனைகளில் இந்த தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதாக பதுளை நிர்வாக பொது சுகாதார பரிசோதகர் பியல் பத்ம தெரிவித்துள்ளார்.
95 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இந்த 12 கோவி்ட் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.
மேலும் கோவிட் தொற்றாளர்களை கண்டறிய ரெபீட் என்டிஜன் பரிசோதனைகளை நடத்தவுள்ளதாகவும் பியல் பத்ம குறிப்பிட்டுள்ளார்.