உலகத்தை ஒரே ஒரு நோய் தொற்று பெரிய பாதிப்புகளை சந்திக்க வைத்துவிட்டது. சீனாவில் தொடங்கிய அந்த நோயின் தாக்கம் சட்டென்று உலகம் முழுவதும் பரவிவிட்டது.
இதனால் பல கோடி கணக்கான மக்கள் உயிரிழந்தனர், பின் பெரிய பரிசோதனைகளுக்கு பிறகு இந்த நோயை தடுக்க தடுப்பூசி போடப்பட்டது.
இரண்டு முறை தடுப்பூசி போட்டுக் கொண்டால் நோய் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம், ஆனால் பூரணமாக குணமாகாது என்றனர். முதல் நபராக தடுப்பூசி வந்த வேகத்தில் நடிகர் கமல்ஹாசன் ஊசி போட்டுக் கொண்டார்.
அவர் தடுபப்பூசி போட்டும் தற்போது வெளிநாடு பயணம் முடித்துவிட்டு இந்தியா திரும்பிய அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரை போல தடுப்பூசி செலுத்தியும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபலங்கள் சிலர் இருக்கிறார்கள்.
அவர் யார் யார் என்றால் நடிகை நதியா, ஆன்ட்ரியா, ஷெரின் ஆகியோரும் தடுப்பூசிக்கு பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.