சீரகம் மிக அருமையான மருத்துவ குணங்களை கொண்ட மசாலா உணவு வகையை சார்ந்தது. இந்தியாவில் சீரகத்தை உபயோகப்படுத்தாமல் எந்த காரமான உணவும் தயாரிப்பதில்லை.
இது ஜீரண சக்தியை அதிகபப்டுத்தும். நச்சுக்களை வெளியேற்றும். அதோடு வாய்வையும் குறைக்கின்றது. எனினும் இதனை உடல் நோய்க்காக மருத்துவர்கள் உபயோகித்து வருகின்றனர். எப்போதும் போல சமையலில் அல்லது சீரக நீராக குடிப்பதில் தவறில்லை.
ஆனால் இதனை உடல் நோய்க்காக உபயோகிக்க நினைத்தால் எதற்கும் மருத்துவரை ஆலோசித்து உபயோகியுங்கள். அதோடு சிலர் எப்போதும் சீரகத்தை மென்றபடி இருப்பார்கள் அதுவும் தவறு. அதிலுள்ள காரத்தன்மை பக்க விளைவுகளைத் தரும்.
சரி வாங்க அளவுக்கு அதிகமாக சீரகத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்..