எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ அரச நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நாட்காட்சி இலங்கை அரசாங்க அச்சக திணைக்களத்தால் அச்சிட்டு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாட்காட்டியில் அரசின் உத்தியோகபூர்வ விடுமுறை தினங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.