மாமா கண்டித்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவி மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவன் ஒருவன் ஞாயிற்றுக்கிழமை பட்டாசுகளை வாங்கி வந்து வெடிக்கச் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை கண்ணுற்ற மாணவனின் மாமன் மாணவனை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மாணவன் தோட்டத்திற்கு சென்று கிருமி நாசினியை எடுத்து குடித்துள்ளார்.
இதனையறிந்த குடும்பத்தினர் மாணவியை சிகிச்சைக்காக சாவகச்சேரி மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் தற்போது குணமடைந்து வருவதாகவும், தற்கொலைக்கு முயன்றதாக நீதிமன்றத்தில் பொலிஸார் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.



















