டொலர் பற்றாக்குறையால் நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் எரிபொருள் பாவனையை குறைப்பது தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில அரசாங்கத்திற்கு யோசனைகளை முன்வைத்துள்ளார்.
எரிபொருள் விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்தல், வாகன போக்குவரத்துகளை மட்டுப்படுத்தல் உள்ளிட்ட யோசனைகள் அதில் அடங்குகின்றன.



















